மணல் குவாரி

img

ஆயிப்பேட்டை மணல் குவாரியை தொடர்ந்து இயக்க வலியுறுத்தல்

சிதம்பரம் வட்டம் ஆயிப்பேட்டை யில் திறக்கப்பட்ட மணல் குவாரியை தொடர்ந்து இயக்க வேண்டும் என கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது